Advertisement

அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்தது | நீட் தேர்வு கொடுத்த வாய்ப்பு

பொது டிசம்பர் 27,2020 | 13:50 IST

Share

ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெய்கிஷோர் பிரதான். வயது 64. பாரத் ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி 2016ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஜெய்கிஷோரிக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பது சிறுவயது ஆசை. 1974ம் ஆண்டு நுழைவு தேர்வில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் பி.எஸ்.சி படிப்பு முடித்து ஆசிரியராக சிறிது காலம் வேலைசெய்தார், பின் 1983ம் ஆண்டு வங்கியில் வேலை கிடைத்தது. இந்நிலையில் ஓய்வுபெற்ற இவரின் மருத்துவ கனவை நீட் தேர்வு பூர்த்திசெய்துள்ளது. நீட் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X