பொது டிசம்பர் 27,2020 | 16:25 IST
இந்த ஆண்டின் கடைசி மற்றும் 72வது 'மன் கி பாத்' ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் விநியோக சங்கிலி சீர்குலைந்தது. அந்த நெருக்கடியில் இருந்து 'தற்சார்பு' என்ற படிப்பினையை நாம் கற்றுக்கொண்டோம். தன்னிறைவு இந்தியா திட்டத்தை ஆதரித்து வரும் நாம், உள்நாட்டு பொருட்கள் தயாரிப்பில் தரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
வாசகர் கருத்து