Advertisement

துணை முதல்வர் ஓபிஎஸ் பளிச்

அரசியல் டிசம்பர் 27,2020 | 15:50 IST

Share

சென்னை, ராயப்பேட்டை, ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பது கூட பெருமைதான் என்றார். மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது ஏன் என்பதற்கும் அவர் விளக்கம் அளித்தார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தல புராணம்
தல புராணம் , இந்தியா. 09-பிப்-2021 | 21:37:05 IST Report Abuse

இல்லாட்டி குடும்பத்தோடு ஜெயில்ல களி திங்கணும்டீய்

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X