அரசியல் டிசம்பர் 28,2020 | 10:25 IST
கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ம்தேதி வெளியிடுவேன் என ரஜினி கூறியதில் இருந்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.இந்நிலையில், சிதம்பரம் ரஜினி மக்கள் மன்றத்தினர் இப்போதே சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.
வாசகர் கருத்து