Advertisement

அதிமுக கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி சவால்

அரசியல் டிசம்பர் 31,2020 | 09:50 IST

Share

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் அதிமுக செய்ல வீரர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபீல் பங்கேற்றனர். அப்போது பேசிய வீரமணி, கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் திமுக மக்களைத் திரட்டி ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டினார். செய்யாத திட்டங்கள், பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதாக கூறினார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடத் தயார், கூட்டணி அமைக்காமல் தேர்தலில் போட்டியிட திமுகவுக்கு தைரியம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X