Advertisement

6 மாநிலங்களில் திட்டம் தொடக்கம்

பொது ஜனவரி 01,2021 | 17:55 IST

Share

2022க்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்துக்காக பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரசிங் மூலம் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் கட்டப்படும் 1,152 குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த திட்டம், கூட்டாட்சி ஒத்துழைப்பை பலப்படுத்தியுள்ளது. முந்தைய ஆட்சி காலத்தில், வீடு கட்டும் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை என்றார் பிரதமர் மோடி. தற்போது நாடு புதிய அணுகுமுறையை கையாண்டு வருவதாக கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X