அரசியல் ஜனவரி 03,2021 | 12:25 IST
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லை. ஞானதேசிகன் தலைவராக இருந்தபோது நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே பல ஆண்டாக தொடர்ந்தனர். கட்சியில் தனக்கென ஆதரவு கட்டமைப்பு வேண்டும் என நினைத்த தற்போதைய தலைவர் அழகிரி, புதிய நிர்வாகிகளை நியமிக்கும்படி கட்சி மேலிடத்தை தொடர்ந்து கேட்டு வந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, தமிழக காங்கிரசை நிர்வகிக்க 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை தலைமை அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து