Advertisement

அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் நியமனம்

அரசியல் ஜனவரி 05,2021 | 10:30 IST

Share

தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் அரசால் தொடங்கப்பட்டது. மருத்துவர்களை நியமிக்காமல் மினி கிளினிக் தொடங்குவது ஏமாற்றுவேலை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்க்கட்சி தலைவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்றார். அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு 2000 புதிய பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வாரம் 835 புதிய மருத்துவர்கள் நியமன செய்யப்பட உள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும் 2000 மருத்துவர்கள் 60 ஆயிரம் ரூபாய் ஊதியத்துடன் நியமிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X