Advertisement

அரசு முடிவால் டாக்டர்கள் அதிர்ச்சி

பொது ஜனவரி 05,2021 | 18:10 IST

Share

விஜய் நடித்த மாஸ்டர், சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் படங்கள் பொங்கலுக்கு தியேட்டர்களில் ரிலீசாகிறது. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளிலும் ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் கொரோனா ஒழியாத நிலையில், 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்கும் அரசின் முடிவால் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விஜய், சிலம்பரசன் மற்றும் தமிழக அரசுக்கு டாக்டர் அரவிந்த் சீனிவாஸ் பேஸ்புக் மூலம் ஒரு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X