Advertisement

நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்

சம்பவம் ஜனவரி 06,2021 | 09:55 IST

Share

திருச்சி துறையூர் அடுத்த கண்ணனூரைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது 60. கால்நடை டாக்டர். இவரது தாய் சரசு அம்மாள் கண்ணணூரில் வெற்றிலை கடை நடத்தி வந்தார். நேற்று கடைக்கு எதிரே உள்ள டீக்கடையில் காபி குடித்து விட்டு பைக்கில் ஏறி அமர்ந்த கனகராஜ் மறுகணமே மயக்கமடைந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே உயிர் பிரிந்தது. மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X