Advertisement

கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் கேள்வி

பொது ஜனவரி 06,2021 | 15:20 IST

Share

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பொங்கலுக்குப்பிறகு பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்காக மட்டும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான கருத்துகேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று தொடங்கியது. சென்னை அசோக்நகரிலுள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு பெற்றோர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக வழங்கினர். சமூக இடைவெளியுடன் பாடம் நடத்தினால் ஓகேதான் என்றனர், பல பெற்றோர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X