சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 08,2021 | 08:50 IST
1)மேற்கு தொடர்ச்சி மலை சாலைகள் ஆபத்து நிறைந்ததா? 2)வனப்பகுதி சாலை விபத்து புள்ளிவிவரங்கள் நம்பகமானதா? 3)விபத்தில் இறப்பது பெரிய விலங்குகளா குட்டிகளா? 4)சாலை கொலைகளுக்கு காரணங்கள் என்ன? 5)சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதா? 6)சாலை பலிகளை தடுக்க வனத்துறை என்ன செய்யலாம்? 7)ரயில் தடங்களில் அதிகமான யானைகள் இறப்பது ஏன்? 8)விலங்குகளின் இருப்பிடம், நடமாட்டம் அறிவது சிரமமா? 9)கட்டமைப்பு மேம்பாடும் வனவிலங்கு பாதுகாப்பும் ஒத்து போகுமா? 10) நிலைமையின் தீவிரத்தை வனத்துறை உணர்ந்திருக்கிறதா?
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: