சினிமா வீடியோ ஜனவரி 11,2021 | 07:20 IST
கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நாளில் அவரின் புதிய பட அறிவிப்பும் வெளியானது. 'டிரைவர் ஜமுனா' என பெயரிட்டுள்ள இப்படத்தில் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். கிரைம், த்ரில்லர் பாணியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இப்படம் உருவாகிறது.
வாசகர் கருத்து