Advertisement

அமைச்சர் அபாய கட்டத்தை தாண்டினார் | ஸ்ரீபத் நாயக்

சம்பவம் ஜனவரி 12,2021 | 08:25 IST

Share

கர்நாடகாவின் அங்கோலா பகுதியில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் சென்ற கார் விபத்துக்குள்ளானது. உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கணபதி கோவிலுக்கு சென்று வரும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காரின் இடிபாடுகளில் சிக்கி அமைச்சரின் மனைவி விஜயா நாயக், உதவியாளர் தீபக் ராமதாஸ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். அமைச்சர் உட்பட மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். அங்கோலா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது,


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X