Advertisement

கொரோனா பரவலால் போரிஸ் வரவில்லை

பொது ஜனவரி 12,2021 | 15:25 IST

Share

இந்தியாவின் 72- வது குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்தார். இங்கிலாந்தில் புது வகை கொரோனா வைரஸ் பரவுவதால், அவரது பயணம் ரத்து ஆனது. பதிலாக வேறு வெளிநாட்டு தலைவரை சிறப்பு விருந்தினராக அழைக்க அவகாசம் போதவில்லை. இதனால், வெளிநாட்டு தலைவர் யாரும் இல்லாமலே குடியரசு தின விழா நடக்கும். 50 ஆண்டுகளில் வெளிநாட்டு தலைவர் இல்லாமல் நடைபெறும் முதல் குடியரசு தினவிழா இதுதான். 1966 ஜனவரி மாதம் 11 ஆம் தேதி பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடைந்தார். 24 ஆம் தேதி இந்திரா காந்தி பிரதமராக பதவி ஏற்றார். இரண்டே நாட்கள் இருந்ததால், அந்த குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினர் யாரும் வரவில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X