பொது ஜனவரி 13,2021 | 14:24 IST
தமிழகத்துக்கு 5,36,500 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வந்துள்ளன; தடுப்பூசி போட்டதும் எதிர்ப்பு சக்தி வந்துவிடும் என நினைக்க வேண்டாம்; பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும்; தடுப்பூசி பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
வாசகர் கருத்து