பொது ஜனவரி 15,2021 | 15:20 IST
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்னும் இரு தினங்களுக்கு தென் மாவட்டங்களில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. byte புவியரசன் இயக்குனர், சென்னை வானிலை ஆய்வு மையம்
வாசகர் கருத்து