பொது ஜனவரி 16,2021 | 14:52 IST
கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியதும் அங்கே வசித்த தங்கள் நாட்டவரை பல நாடுகள் கைவிட்டு விட்டன; நோய் ஒழிந்ததும் வந்து சேருங்கள் என்றன. ஆனால் பல நாடுகளில் சிக்கிய இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகத்துக்கு நாம் பத்திரமாக மீட்டு வந்தோம் என்றார்.
வாசகர் கருத்து