சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 17,2021 | 17:00 IST
ஜவ்வு கிழிவு , எலும்பு பிரச்னைகளுக்கு நுண்துளை சிகிச்சை அளிக்க, இந்தியாவிலேயே நான்கு டாக்டர்கள் மட்டுமே நிபுணர்களாக உள்ளனர் . அவர்களில் ஒருவர் ,தமிழகத்தை சேர்ந்த டாக்டர் லியோநார்ட் பொன்ராஜ். சென்னையில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நீவன கருவிகளுடன் நுண்துளை சிகிச்சை அளித்து வருகிறார் . ஜவ்வு கிழிவு சிகிச்சை குறித்த அனைத்து சந்தேகங்களையும் அவரிடம் கேட்போம் Dr லியோநார்ட் பொன்ராஜ் நுண்துளை சிகிச்சை நிபுணர்
வாசகர் கருத்து