Advertisement

எச்சரிக்கை கொடி ஏற்றினர் கேரளாவில்

அரசியல் ஜனவரி 19,2021 | 19:22 IST

Share

கேரள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதம் இருக்கிறது. ஆனால் காம்ரேடுகள் சென்ற மாதமே பட்டாசு வெடித்து கொண்டாடி விட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி, பிரதான எதிரியான காங்கிரசை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது காரணம். சட்டசபை தேர்தல் வெற்றிக்கு அது முன்னோட்டம் என்ற நம்பிக்கையும் காரணம். ஆனால், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அந்தந்த ஊர்கள் அடங்கிய சட்டசபை தொகுதிகள் வாரியாக கணக்கு எடுத்தபோது, காம்ரேடுகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X