அரசியல் ஜனவரி 20,2021 | 16:00 IST
அசாம் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. விரைவில் வர இருக்கும் தேர்தலில் பா.ஜ.க.வுடன் மோத தயார் ஆகிறது காங்கிரஸ். பல கட்சிகளை அணைத்து புது கூட்டணி உருவாக்கி உள்ளது. 3 கம்யூனிஸ்டுகள், 2 மாநில கட்சிகள் காங்கிரஸ் அணியில் சேர்ந்துள்ளன. 5 கட்சி தலைவர்களும் கவுகாத்தியில் பேட்டி அளித்தனர். ”மீதம் உள்ள கட்சிகளுக்கும் எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன'' என்று அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா சொன்னார்.
வாசகர் கருத்து