Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 24-01-2021 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் ஜனவரி 24,2021 | 07:53 IST

Share

கொரோனா தடுப்பூசி, முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால், பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இருந்தாலும், சுகாதார பணியாளர்களின் தயக்கம் குறைந்ததாக இல்லை. கொடுக்கப்பட்ட நேரத்தில் தடுப்பூசி போட்டு கொள்ளாவிட்டால் மீண்டும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது. அடுத்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பதால், பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்றுவிடுவார்கள் என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X