பொது ஜனவரி 24,2021 | 08:40 IST
தெலங்கானா கவர்னர் தமிழசை சவுந்திரராஜன், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின் பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, உலகத்துக்கே பெருமை சேர்த்திருக்கிறது என்றார். முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவது பரிசோதனை அல்ல; அவர்களுக்கான பரிசு எனக்கூறினார்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: