Advertisement

இறைவன் தக்க தீர்ப்பு தருவார்: முதல்வர்

அரசியல் ஜனவரி 24,2021 | 10:27 IST

Share

கோவையில் இரண்டாம் நாளாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். புலியகுளத்தில் முந்தி விநாயகர் கோயிலில் வழிபட்ட பின், பேச தொடங்கினார். கையில் வேல் ஏந்தியபடி திமுக தலைவர் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். தேர்தலுக்காக பக்தி வேஷம் போடும் அவருக்கு இறைவன் தக்க தீர்ப்பு தருவார் என்றார்.


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Saai Sundharamurthy A.V.K
Saai Sundharamurthy A.V.K , . 24-ஜன-2021 | 16:47:16 IST Report Abuse

இவருக்கு நித்தியானந்தா எவ்வளவோ மேல்! நித்தியானந்தா நேரடியாக உண்மை பேசுபவர். இந்துக்களையும் இந்து மதத்தையும் நேரடியாக ஆதரிப்பவரும் கூட.ஆனால், இந்த ஸ்டாலினோ இந்துக்களை ஏமாற்றி பிழைப்பவர் என்று தான் சொல்ல வேண்டும்.இ.வே.ராமசாமிக்கு அரோகரா !! வீரமணி மற்றும் சுபவீக்கு கோவிந்தா !! ஹரே ராமா ஹரே கிருஷ்ணா !!!!முருகனுக்கு பஜனை செய்வோம் வாருங்கள் ! ஆனால், இந்த பஜனை இந்துக்களின் ஓட்டுக்காக தேர்தல் முடியும் வரை மட்டுமே!!!🤔😯🤔😇😃 !

Rate this:
Reply

மேலும் 2 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X