செய்திச்சுருக்கம் ஜனவரி 25,2021 | 08:00 IST
தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு பரிசு தொகுப்புடன் 2500 ரூபாயும் வழங்கியது. பலர் சொந்த ஊர் சென்றதால், பரிசு தொகுப்பை வாங்காமல் இருந்தனர். இதற்காக நீட்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிகிறது. மாலைக்குள் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம்.
வாசகர் கருத்து