Advertisement

ரிசர்வ் வங்கி விளக்கம்

பொது ஜனவரி 26,2021 | 11:21 IST

Share

பழைய 100 , 10 , 5 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது . புதிய நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு பலர் படையெடுத்தனர். இது போல் உத்தரவு எதுவும் வரவில்லை என வங்கி அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பினர் .பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என வந்த தகவலை மறுத்தது மத்திய அரசு. இது தவறான செய்தி , யாரும் நம்ப வேண்டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது . அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் நம்ப வேண்டும் என்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X