Advertisement

ஆனால் ஒரே ஒரு நிபந்தனை | MK Stalin VS Edappadi K Palanisamy | DMK | ADMK

அரசியல் ஜனவரி 26,2021 | 14:08 IST

Share

சென்னை திருவொற்றியூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை திமுக நடத்தியது. இதில் பங்கேற்ற ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். ”நீங்கள் சொல்லும் இடத்துக்கு கூட இப்போதே வருகிறேன். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் போட்ட வழக்கை வாபஸ் வாங்கி விட்டு வாருங்கள்” என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X