பொது ஜனவரி 28,2021 | 08:55 IST
குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதனால் தொடர் போராட்டத்தில் இருந்து 2 முக்கிய விவசாய சங்கங்கள் விலகிக்கொண்டன. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரி 1ம்தேதி பார்லிமென்டை நோக்கி நடைபயணம் செல்லப்போவதாக விவசாயிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
வாசகர் கருத்து