அரசியல் ஜனவரி 28,2021 | 09:25 IST
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பார்லிமென்ட் தேர்தலைப்போல பொய் வாக்குறுதிகளை சொல்லி வெற்றிபெறலாம் என திமுக நினைக்கிறது. சட்டசபை தேர்தலில் அது பலிக்காது என்றார்.
வாசகர் கருத்து