Advertisement

ஐசிஎம்ஆர் ஆய்வில் புது நம்பிக்கை

பொது ஜனவரி 28,2021 | 09:50 IST

Share

கோவேக்சின் தடுப்பூசி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசியாகும். பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரமாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரசையும் அழிக்குமளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கோவேக்சின் உண்டுபண்ணுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோவேக்சின் போட்டுக் கொண்ட 38 நபர்களிடம் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் இது உறுதியாகியுள்ளது. புதிய வகை கொரோனா வைரசால் தடுப்பூசிகள் பயனற்று போய் விடும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிவந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Darmavan
Darmavan , இந்தியா. 28-ஜன-2021 | 11:21:45 IST Report Abuse

எப்படியாவது சுதேசிய தடுத்து லஞ்சம் கொடுத்த விதேசி மருந்தை பரப்ப தேசத்துரோகிகள் முயல்கின்றன.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X