அரசியல் ஜனவரி 29,2021 | 12:45 IST
டில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை பற்றி ஸ்டாலின் வாய்திறக்காதது ஏன்? என, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செயலாளர் எச்.ராஜா கேள்வி விடுத்துள்ளார். இந்து மதத்தை இழிவுப்படுத்தும் ஸ்டாலின் ஓட்டுக்காக வேஷம் போடுகிறார்; சட்டசபை தேர்தலில் திமுகவை இந்துக்கள் கடுமையாக தண்டிக்க வேண்டும்; ஒரு சீட் கூட கிடைக்கக்கூடாது எனவும் அவர் கூறினார்.
வாசகர் கருத்து