Advertisement

உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன

சம்பவம் பிப்ரவரி 02,2021 | 18:24 IST

Share

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்புக்கு ஈரானிய தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், ''ஈரானிய தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதால் நாங்கள் நடத்திய ட்ரெய்லர் தான், இந்த குண்டு வெடிப்பு'' என குறிப்பிடப்பட்டுள்ளது. 'இந்தியா ஹெஸ்பொல்லா'' என அந்த கடிதத்தில் தங்களை அடையாளப்படுத்தியுள்ள, தீவிரவாதிகள்'' இஸ்ரேல் தூதர் ரொன் மல்காவுக்கு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். ''உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன. உங்களின் ஒவ்வொரு நட,மாட்டத்தையும் அறிவோம். உங்கள் சகாக்களும் எங்கள் 'ரடாரில்' உள்ளனர்'' என தூதர் மல்காவை அந்த கடிதத்தில் எச்சரித்துள்ளனர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X