Advertisement

காங்கிரசுக்கு பினராயி பதில்

பொது பிப்ரவரி 06,2021 | 09:00 IST

Share

கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் அண்மையில் அளித்த பேட்டியில் முதல்வர் பினராயி விஜயன் குடும்ப பின்னணி குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். '' பினராயி விஜயன்,கள் இறக்கிய தொழிலாளியின் மகன்'' என அவர் விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். '' சுதாகரன் என்னைப்பற்றி தவறாக ஏதும் சொல்லவில்லையே! அவர் சொன்னது உண்மை தான். எனது தந்தை மட்டுமல்ல, எனது அண்ணனும் கள் இறக்கியவர் தான். இதில் வெட்கப்பட்ட என்ன உள்ளது? நான் கள் இறக்கிய தொழிலாளியின் மகன் என்பதால் எனக்கு பெருமையே'' என பினராயி விஜயன் பதில் அளித்தார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

bal
bal , இந்தியா. 28-பிப்-2021 | 21:28:37 IST Report Abuse

இந்த கம்யூனிஸ்ட்காரனுக வெட்கமில்லாதவர்கள்...கேரளாவில் காங்கிரஸ் எதிரி ஆனால் மற்ற இந்தியாவில் காங்கிரஸ்க்கு தோழர்கள்....இரண்டு கட்சியும் வெட்கம் கேட்ட ஜென்மங்கள் உள்ளவை.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X