சம்பவம் பிப்ரவரி 16,2021 | 23:00 IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவு அமைப்பு இருப்பதாக ஆரம்பத்தில் இருந்தே உளவுத்துறை எச்சரித்து வந்தது. அது, டில்லியில் நடந்த குடியரசு தின வன்முறை சம்பவங்களால் உறுதியானது. இந்த வன்முறைகளின் பின்னால் கனடாவைச் சேர்ந்த பொயட்டிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன் என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பு இருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது மூலம் ஊர்ஜிதம் ஆகியுள்ளது.
வாசகர் கருத்து (6) வரிசைப்படுத்து:
மேலும் 5 கருத்துக்கள்...