Advertisement

மாஜி ராணுவ வீரர் அட்டூழியம்

சம்பவம் பிப்ரவரி 17,2021 | 12:30 IST

Share

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையை சேர்ந்தவர் சுப்பிரமணி. ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். நேற்று வேலை முடிந்ததும் சுப்பிரமணி நன்றாக குடித்துள்ளார். நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார். இதனால் சாப்பாடு போட மகள் மறுத்தார். மகளை சுப்பிரமணி திட்ட, மகன் வினோத்துக்கு கோபம் வந்தது. தந்தை, மகன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. போதையில் இருந்த சுப்பிரமணி வீட்டில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை தூக்கி வந்தார். தைரியம் இருந்தா சுடு என, வினோத் துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார். வினோத்தை சரமாரி சுட்டு விட்டு சுப்பிரமணி தப்பிச் சென்றார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Krishnamurthy Venkatesan
Krishnamurthy Venkatesan , இந்தியா. 17-பிப்-2021 | 17:56:11 IST Report Abuse

இந்திய ராணுவ ordnance factory குண்டு படத்தில் காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த சுப்ரமணியன் மீது ராணுவமும் விசாரணையை தொடங்க வேண்டும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X