சம்பவம் பிப்ரவரி 17,2021 | 14:53 IST
ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த இளைஞர் ராஜேஷும் 2 பெண்களை மணந்தார். சந்தோஷம் போனது. தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார். ராஞ்சியைச் சேர்ந்த ராஜேஷ் மஹதோ. இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். வெளியூர் சென்ற இடத்தில் இன்னொரு இளம்பெண்ணுடன் பழக்கம் உண்டானது. கல்யாணம் ஆகவில்லை என கூறி, காதலிக்கத் தொடங்கினார். கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்தனர். தனிக்குடித்தனம் நடத்தத் தொடங்கினர். இரு வீட்டாரும் போலீசில் புகாரளித்ததால் போலீசார் தீவிரமாக தேடி, இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:
இந்த மாதிரி மோசடி எத்தனை நடந்தாலும் , பத்திரிக்கைகளில் வந்தாலும் மக்கள் ஏமாந்து போகிறார்களே அதான் வருத்தமாக இருக்கிறது . இந்த மாதிரி ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .
மேலும் 2 கருத்துக்கள்...