Advertisement

என்னால் எதுவும் செய்ய முடியாது ! : நிர்மலா சீதாராமன் ஒப்புதல்

பொது பிப்ரவரி 20,2021 | 18:50 IST

Share

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது எனக்கும் தர்மசங்கடமாக இருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விலை உயர்வுக்கு பதில் கூறி யாரையும் திருப்பதி படுத்த முடியாது. விலை குறைக்கப்படும் என்ற பதிலை தவிர வேறு பதிலை இந்தியர்கள் விரும்பமாட்டர்கள். எனவே பழிபோட நினைத்தல் போட்டுக்கொள்ளுங்கள் என்றார். நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே, நான் நினைத்தால் மட்டும் தனியாக எதுவும் செய்ய முடியாது, விலை குறித்து எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்வதாக கூறினார். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பில் கொண்டு வருவது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்ய வேண்டும் என்றார்.


வாசகர் கருத்து (11) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தல புராணம்
தல புராணம் , இந்தியா. 22-பிப்-2021 | 05:23:06 IST Report Abuse

நான் கார் ஒட்டுவதில்லை.. எனக்கு பெட்ரோல் விலை பற்றி தெரியாது..

Rate this:
Reply

மேலும் 10 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X