பொது பிப்ரவரி 23,2021 | 11:30 IST
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்காவுடன் கூடிய குளம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மீன் பிடி துறைமுகம் அமைக்கும் பணி உள்ளிட்ட 9 பணிகளுக்கு 1, 745.152 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் பல ஆண்டுகாலமாக மக்கள் வைத்த கோரிக்கையான கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மரக்காணம் பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், குடிநீர் பிரச்சனைகள் உள்ள இடங்களில் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருவதாக கூறினார். அதிமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என பச்சை பொய்யை ஸ்டாலின் கூறி வருவதாகவும்,பல இடங்களில் சிறப்பாக சாலை போடப்பட்டுள்ளதாகவும் கல்வி கற்போரின் எண்ணிக்கை தமிழகம் முதல் நகரம் வரை உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
அ.தமிழகத்தில் இந்துவாக்குவங்கி உருவாகி உள்ளதாக தி.மு.க. மேலிடத்திற்குத் தகவல் கொடுத்து உள்ளனர்.
மேலும் 1 கருத்துக்கள்...