Advertisement

இந்த முறை கேரளாவில்

அரசியல் பிப்ரவரி 24,2021 | 21:50 IST

Share

காங்கிரஸ் எம்பி ராகுல் கேரளா சென்றார். கொல்லம் மீனவர்களுடன் கடலில் மீன்பிடிக்கச் சென்றார். கடலில் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் மீனவர்களோடு மீனவராக வலைவீசி ராகுல் மீன் பிடித்தார். பிறகு, கரைக்குத் திரும்பி வந்தார். மீனவர்களுடன் கலந்துரையாடினார். மீனவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்து புரிந்து கொள்ளவே கடலுக்கு சென்றேன் என்றார். விவசாயிகளுக்காக டில்லியில் தனி அமைச்சகம் உள்ளது. ஆனால் மீனவர்களுக்காக இல்லை. டில்லியில் உங்கள் குரலை எதிரொலிக்க யாரும் இல்லை. நான், முதல் வேலையாக மீனவர்களின் நலன் காக்க தனி அமைச்சகம் உருவாக்க முயற்சிப்பேன் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X