அரசியல் பிப்ரவரி 25,2021 | 06:20 IST
அதிமுக 140 தொகுதிகளில் போட்டியிட போகிறது என்பதை முன்பே சொன்னோம். எந்த எந்த தொகுதிகள் என்பதை அக்கட்சியின் தேர்தல் குழு அடையாளம் கண்டுள்ளது. குழு கொடுத்த பட்டியலில் ஓரிரு மாற்றங்களை முதல்வரும் துணை முதல்வரும் சேர்ந்து செய்துள்ளனர். லிஸ்ட் ஓக்கே ஆகிவிட்டது என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: