Advertisement

புதுச்சேரியை சீரழித்ததாக பிரதமர் மோடி தாக்கு

பொது பிப்ரவரி 25,2021 | 15:28 IST

Share

புதுச்சேரியில் பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2016ல் பெரும் நம்பிக்கையுடன் புதுச்சேரி மக்கள், காங்கிரசுக்கு வாக்களித்தனர். பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று நினைத்த மக்களின் நம்பிக்கை தகர்ந்தது. காங்கிரஸ் அரசு மக்களை ஏமாற்றிவிட்டது என்றார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Dominic
Dominic , இந்தியா. 27-பிப்-2021 | 09:57:23 IST Report Abuse

எங்கே Congress அரசை ஆள விட்டீர்கள். மனச்சாட்சி இல்லாது பேசும் சங்கி.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X