பொது பிப்ரவரி 25,2021 | 18:28 IST
கோவையில் கொடிசியாவில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 12,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். நெய்வேலியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகரில் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்கள், திருப்பூர், மதுரை, திருச்சியில் வீட்டு வசதி வாரிய 4,144 குடியிருப்புகள் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் திறந்து வைத்தார்.
வாசகர் கருத்து