Advertisement

காமெடியில் முடிந்த முதல் சுற்று பேச்சு

அரசியல் பிப்ரவரி 26,2021 | 10:21 IST

Share

தி.மு.க. - காங்கிரஸ் இடையே முதல் சுற்று பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. 54 கேட்ட காங்கிரசுக்கு, 12 தான் என்கிறதாம் அறிவாலயம். அறிவாலயத்தில் நடந்த பேச்சில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் காங்கிரஸ் தரப்பில் பங்கேற்றனர். தி.மு.க., தரப்பில், பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணி செயலர் கனிமொழி, முதன்மை செயலர் கே.என்.நேரு கையில் பட்டியலுடன் இருந்தனர்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

ஆரூர் ரங்
ஆரூர் ரங் , . 26-பிப்-2021 | 12:43:36 IST Report Abuse

திமுக எப்போது தனித்து நிற்கும்?😇 வரலாறே கிடையாதே. நாங்கதான் பெரிய கட்சின்னு சவடால் வேறு

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X