Advertisement

கோஷ்டி தலைமைகளுக்கு கொம்பு சீவுது

அரசியல் பிப்ரவரி 27,2021 | 08:22 IST

Share

தேர்தல் அறிவிக்கப்பட்டால் திமுகவில் முதலில் நடப்பது செயல் வீரர்கள் கூட்டம்தான். ஊருக்கு ஊர் நடக்கும். அதில்தான் அந்தந்த பகுதிக்கான தேர்தல் வியூகமே உருவாக்கப்படும். அதன்படி கட்சியினர் டீக்கடை, கடை வீதி என்று பேசியே திண்ணை பிரசாரம் செய்வார்கள். அதெல்லாம் பழங்கதையாகி விட்டது. இப்ப, ஆல்-இன்.ஆல் ஐ-பேக் டீம்தான் அத்தனை பணிகளையும் செய்கிறது. அதற்கு மேலும் ஐ-பேக் செய்வதாக, அதாவது, அடுத்த கட்சிகளிலும் மூக்கை நீட்டத் துவங்கியுள்ளதாக கூறுகின்றனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Sadique
Sadique , இந்தியா. 27-பிப்-2021 | 12:57:34 IST Report Abuse

காலத்தின் கோலம் .எல்லாம் முதலீடு

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X