Advertisement

பொங்குது கொங்கு அ.தி.மு.க

அரசியல் பிப்ரவரி 27,2021 | 08:52 IST

Share

பிரதமர் மோடி கோவையில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் முக்கியமாக கவனம் ஈர்த்தது, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனின் பேச்சு. ''இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்திலிருந்து இரட்டை இலக்கத்தில் நமது பிரதிநிதிகள் வெற்றி பெற்று சட்டசபைக்குச் செல்வார்கள்'' என்றார். இதுதான் சொந்தக் கட்சியில் உற்சாகத்தையும், அ.தி.மு.க., வட்டாரத்தில் கலக்கத்தையும் உண்டாக்கி இருக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X