Advertisement

பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த பெருமாள்

பொது பிப்ரவரி 27,2021 | 19:00 IST

Share

கோவை, காரமடையில் உள்ள அரங்கநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இக்கோயிலின் மாசி மகம் தேர்த்திருவிழா விமர்சியாக நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள் தேரில் எழுந்தருள, தேரோட்டம் நடந்தது. கோவிந்தா முழக்கம் அதிர, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகள் வழியாக பவனி வந்த சுவாமியை கூடியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

kurinjikilan
kurinjikilan , இந்தியா. 27-பிப்-2021 | 20:56:46 IST Report Abuse

எதற்கு உடன்பாடு..ஏறத்தாழ ஒருவருடம் வேலை செய்யாமலேயே் முழு சம்பளம்..இப்போது வேலைக்கு வந்தவுடன் ஸ்டிரைக்..போக்குவரத்து் ஊழுயர்களால் ஏறத்தாழ ஐம்பதினாயிரம் கோடி் மக்கள் வரிப்பணம் வேஸ்ட்.பிரைவேட் பஸ் முதலாளி கள் வருடம் ஒரு புதுபஸ்..அரசாங்க பஸ்கள் ஆயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம்...யார் பணம் ?..தனியார் மயம் ஆக்குவதே நலம்..

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X