ஆன்மிகம் வீடியோ மார்ச் 01,2021 | 05:54 IST
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். திருக்குறள்- அறத்துப்பால்- இல்லறவியல்- விருந்தோம்பல்- குரல் எண் 85 ஆர்.பி.வி.எஸ்.மணியன்
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
சரியான திருவள்ளுவர் படத்தை போடவும். இது திருவள்ளுவர் அல்ல.
1). Correct. முப்பது வருடங்களுக்கு முன் நாங்கள் பாடப்புத்தகங்களில் படித்த திருவள்ளுவர் படம் மாதிரிதான் உள்ளது இந்த படம்.2). Anyway Dinamalarன் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.3). நாளைமுதல் கருத்து பதிவிடோர் தினம் இந்த குறளின் அர்த்தத்தை பதிவிட்டபின்பே கருத்து பிதிவிட்டால் நன்றாக இருக்கும்.4). கருத்து பதிவிடும் வாசகர்களுக்கு திருக்குறள் மூலம் ஏதாதவது சிறிய நினைவு பரிசு வழங்கலாம்.5). பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போட்டி வைத்து இந்த டிஜிட்டல் ஆன்லைன் App மூலம் போட்டி நடத்தி சிறிய நினைவு பரிசு வழங்கலாம். வாசகர் வட்டம் விரிவடையும். நன்றி ஐயா....