பொது மார்ச் 01,2021 | 20:47 IST
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட அப்பகுதியின் திமுக தொண்டர்கள் வெடித்த பட்டாசு வெடித்தனர். காவல் நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை மீது நெருப்பு பட்டு சிலை தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது. சிலை சேதமடைந்த. தகவலறிந்த அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
வாசகர் கருத்து