Advertisement

விருதுநகரில் வினோத சம்பவம்

பொது மார்ச் 02,2021 | 18:52 IST

Share

காட்டில் கரடியிடம் சிக்கிக்கொண்ட சிறுவன் பிணம்போல படுத்து கிடப்பான்; சிறுவனை கரடி முகர்ந்து பார்க்கும். உயிரற்றவன் என நினைத்து கடிக்காம் சென்றுவிடும் என நீதிபோதனை புத்தகத்தில் படித்திருப்போம். அதைப்போல விசித்திர சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. காரியாபட்டி அருகே மறைக்குளம் கிராமத்தில் பலரை கடித்து பயமுறுத்தி வருகிறது, ஒரு முரட்டுக்குரங்கு.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X