Advertisement

அறிவாலயத்தில் நடந்த பேச்சில் இழுபறி

அரசியல் மார்ச் 02,2021 | 20:50 IST

Share

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு சுமூகமாக முடிந்தது. இரண்டு தினங்களில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும் என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கூறினார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

SAPERE AUDE
SAPERE AUDE , . 03-மார்-2021 | 07:53:07 IST Report Abuse

ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட கட்சி இப்போது சிறிய ஒட்டுண்ணி கட்சியாக மாறி உள்ளது காண வருத்தமாக இருக்கிறது. கட்சியை பலப்படுத்த முயற்சிக்காமல் பதவி ஆசையில் மட்டும் தலைவர்கள் உள்ளவரை இனி இந்த கட்சிக்கு எதிர்காலம் இல்லை.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X